அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் விருது நகர் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் அறிவிப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் !!! நாள் : 07-07-13. நேரம் : 10 AM. இடம் : விநாயகா மஹால், சாட்சியா புரம் ரயில்வே கேட் அருகில், ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோடு, சிவகாசி !!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு !!!

>> Monday, October 10, 2011

புதிய முயற்சி! பகை இல்லா வளர்ச்சி! இதுவே எங்கள் புரட்சி!

தமிழகத்தில் நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் அம்மாவின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கின்றது.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மு.கார்த்திக் அவர்களின் ஆணையின் படி வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு முழு ஆதரவு அளிப்பது என்றும், அணைத்து மாவட்டங்களிலும் நம்முடைய கட்சியின், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளித்து அவர்களுடைய மகத்தான வெற்றிக்கு அரும்பாடு படுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்...

இவண்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - தலைமையகம்.


(பைல் படம் - 2011 ஜனவரி 19 அன்று சந்தித்தபோது எடுத்த படம்)

SV.Boobalan,
State Treasurer and District Central Secretary,
Agila India Nadalum Makkal Katchi,
112, Sullivan Street,
Near Gandhipark,
Coimbatore .
Mobile : 9600444944,
Email ID : ainmk.coimbatore@gmail.com

தேவர் சிலை அவமதிப்பு - கார்த்திக் கண்டனம் !!!

>> Sunday, September 18, 2011

புதிய முயற்சி! பகை இல்லா வளர்ச்சி! இதுவே எங்கள் புரட்சி!




SV.Boobalan,
District Central Secretary,
Agila India Nadalum Makkal Katchi,
112, Sullivan Street,
Near Gandhipark,
Coimbatore .
Mobile : 9600444944,
Fax : 0422-2406433.
Email ID : ainmk.coimbatore@gmail.com

நவரச நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

>> Saturday, September 10, 2011

புதிய முயற்சி! பகை இல்லா வளர்ச்சி! இதுவே எங்கள் புரட்சி!

ஈடு இணையற்ற வீர மாமன்னர்கள் வழி வந்த வீர குல முக்குலத்து மக்கள் அணைத்து பிரிவுகளிலும் (கள்ளர், மறவர், அகமுடையர்) தொழில்புரியும் குடும்பங்கள் வாழ்வில் வளம்பெற-

காலம் காலமாக கோரி வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்தினை வழங்கி மாணவ மாணவிகள், குழந்தைகள், தொழிலாளர்கள் எதிர்காலம் வளம் பெறசெய்யவும்-

தேசியத் தலைவர் திரு. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா பெயரினை மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு சூட்டவும்-

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குறிப்பாக தமிழகம் ஒருங்கிணைந்த தமிழர்களும் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை அறவே கலைதேறிந்து வளம்பெற்று வாழ என்ன செய்ய வேண்டும் என்கிற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கும்-

எங்கள் முக்குலத்து முதல்வர் இன்று பிறந்த நாள் காணும் தமிழகத்தின் புதல்வர் மு. கார்த்திக் அவர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும்-

இவண்,
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
கோவை மாவட்டம்.





SV.Boobalan,
District Central Secretary,
Agila India Nadalum Makkal Katchi,
112, Sullivan Street,
Near Gandhipark,
Coimbatore .
Mobile : 9600444944,
Fax : 0422-2406433.
Email ID : ainmk.coimbatore@gmail.com

பூபாலன் இல்லத்திருமண விழா!!!

>> Saturday, July 23, 2011

புதிய முயற்சி! பகை இல்லா வளர்ச்சி! இதுவே எங்கள் புரட்சி!

நவரச நாயகனின் புலி வேஷம் டிரைலர்






எஸ்
.வீ.பூபாலன் இல்லத்திருமண விழாவிற்கு வருகை தந்த அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் முக்குலத்தின் முதல்வர் மு.கார்த்திக் அண்ணன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்தார். நாள் : 10/07/11. இடம் : பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்.






































SV.Boobalan,
District Central Secretary,
Agila India Nadalum Makkal Katchi,
112, Sullivan Street,
Near Gandhipark,
Coimbatore .
Mobile : 9600444944,
Fax : 0422-2406433.
Email ID : ainmk.coimbatore@gmail.com

அடையாள உண்ணாவிரத போராட்டம்!!!

>> Friday, July 22, 2011

புதிய முயற்சி! பகை இல்லா வளர்ச்சி! இதுவே எங்கள் புரட்சி!

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் முக்குலத்தின் முதல்வர் மு.கார்த்திக் அவர்கள் தலைமையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தெய்வீகதிருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட கோரி ஒரு நாள் அடையாள மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
நாள் : 20/02/11. இடம் : கீழக்குயில் குடி, மதுரை.

































































SV.Boobalan,
District Central Secretary,
Agila India Nadalum Makkal Katchi,
112, Sullivan Street,
Near Gandhipark,
Coimbatore .
Mobile : 9600444944,
Fax : 0422-2406433.
Email ID : ainmk.coimbatore@gmail.com

Related Posts with Thumbnails

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP