கோவில்பட்டி-கயத்தார் தொகுதி பொறுப்பாளர்கள் - மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!!
>> Tuesday, December 28, 2010
புதிய முயற்சி! பகை இல்லா வளர்ச்சி! இதுவே எங்கள் புரட்சி!
19/12/2010. அன்று கோவில்பட்டி-கயத்தார் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகின்ற ஜனவரி 9/2011 அன்று நடைபெறவிருக்கும் அரசியல் விளக்க பொது கூட்டம் சம்பந்தமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது...
SV.Boobalan,
District Central Secretary,
Agila India Nadalum Makkal Katchi,
112, Sullivan Street,
Near Gandhipark,
Coimbatore .
Mobile : 9600444944,
Fax : 0422-2406433.
Email ID : ainmk.coimbatore@gmail.com
0 comments:
Post a Comment