சிவகாசி தொகுதி பொறுப்பாளர்கள் - மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!!
>> Tuesday, December 28, 2010
புதிய முயற்சி! பகை இல்லா வளர்ச்சி! இதுவே எங்கள் புரட்சி!
19/12/2010. அன்று சிவகாசி தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில, விருதுநகர் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகின்ற ஜனவரி 23/2011 அன்று நடைபெறவிருக்கும் அரசியல் விளக்க பொது கூட்டம் சம்பந்தமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது... இக்கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்...
SV.Boobalan,
District Central Secretary,
Agila India Nadalum Makkal Katchi,
112, Sullivan Street,
Near Gandhipark,
Coimbatore .
Mobile : 9600444944,
Fax : 0422-2406433.
Email ID : ainmk.coimbatore@gmail.com
0 comments:
Post a Comment